Vijay Tv Pugazh With Vijay Sethupathi

விஜய் சேதுபதியுடன் பைக்கில் ஊர் சுற்றியுள்ளார் விஜய் டிவி புகழ்.

Vijay Tv Pugazh With Vijay Sethupathi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி ஷோ மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் புகழ்.

இவர் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள டான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் புகழ் இணைந்து ஊர் ஊராக சுற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.