Vijay TV Jacqueline Photos
Vijay TV Jacqueline Photos

கொழு கொழுனு பப்ளிமாஸ் மாதிரி இருந்த ஜாக்குலின் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

Vijay TV Jaquelin Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஜாக்குலின்.

இவருடைய கரகர பேச்சுதான் இதற்கென ஒரு தனி இடத்தை பெற்றுக் கொடுத்தது.

விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

உறுதியானது அஜித்தின் அடுத்த படம்… மூன்றாவது முறையாக இணையும் மெகா கூட்டணி!

மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தேன் மகிழ்ச்சியை தேன்மொழி BA ஊராட்சி மன்ற தலைவர் என்ற சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் ஜாக்குலின் கொழு கொழுனு பப்ளிமாஸ் மாதிரி இருந்த நிலையில் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார்.

ஒல்லியாக மாறியுள்ள புகைப்படங்களை ஜாக்குலின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்த மே மாதம் ஜாக்குலின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக வெளியிட்டிருந்த வீடியோ இது தான்