Vijay Tv Jacqueline Fun Shopping at Velavan Stores

YouTube video

Parasu Pandian About Ramya Pandian : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

டிக்கெட்டு பினாலே டாஸ்க் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த டாஸ்கிங் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோர் கடுமையாக மோதிக் கொண்டனர்.அப்போது சிங்க பெண்ணே என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

Parasu Pandian About Ramya Pandian

இருவரும் கடுமையாக மோதிக் கொண்டது குறித்து ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போதும் நீ ஜெயிச்சுட்ட மாறா என பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் ஷிவானியையும் நீங்களும் வேற லெவல் என தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CJyxPFRBlLO/?utm_source=ig_embed