தளபதி 64 படத்தில் தொகுப்பாளி ரம்யா கமிட்டானதை தொடர்ந்து இன்னொரு விஜய் டிவி பிரபலமும் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது கைதி படத்தில் நடித்திருந்த விஜய் டிவி பிரபலமான தீணாவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஆனால் உண்மை என்ன என்பது தெரியவில்லை, படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் தெரிய வரும்.