Vijay TV Celebrity Interview About Bigg Boss Kavin Votes.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
கவினுக்கு இப்படி தான் ஓட்டு விழுகிறதா? என விஜய் டிவி பிரபலம் பேசி இருபத்து சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Vijay TV Celebrity Interview : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.

விஜய் டிவி ஏமாற்றிய சரவணனுக்கு அடித்த மிகப் பெரிய லக் – கொண்டாடும் ரசிகர்கள்.!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் ஒருவர் கவின். இவருக்கு மக்கள் மத்தியியில் கலவையான விமர்சனங்கள் தான் இருந்து வருகின்றன. கவின் பல பெண்கள் காதல் விவகாரங்களால் பலருக்கும் அவர் மீது அதிருப்தி இருந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் போடா போடி படத்திலும் நடித்திருந்த ஜெப்ரி அளித்துள்ள பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எங்கள் வீட்டில் நான்கு பேர் இருக்கிறோம், எங்கள் யாருக்கும் கவினின் செயல்பாடு பிடிக்கவில்லை. மக்கள் பலரும் அதை தான் கூறுகிறார்கள். அப்படி இருந்தும் அவருக்கு எப்படி ஓட்டு வருகிறது? என்பது தெரியவில்லை.

உண்மையில் மக்கள் தான் ஓட்டு போடுகிறார்களா? இல்லை வாக்கு வங்கிகள்ஓட்டு போடுகிறதா என்ற சந்தேகம் தான் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.