Vijay Sri Challenge to RGV
Vijay Sri Challenge to RGV

கொஞ்சம் பொறுங்க என் படத்தோட டீசரை கண்டிப்பா பாராட்டுவீர்கள் என சூர்யா பட இயக்குனருக்கு சவால் விட்டுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

Vijay Sri Challenge to RGV : தமிழ் சினிமாவின் தாதா 87 என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ. இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

என்னமா இப்படி ஆகிட்ட.. ரம்யா நம்பீசன் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் – வீடியோ உள்ளே.!

இந்தப் படத்தில் விக்ரமின் சகோதரியின் மகன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் ஜூலி ஐஸ்வர்யா தத்தா இன்னும் பலர் புதுமுக நாயகிகள் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் இயக்குனர் சூர்யாவை வைத்து ரத்தசரித்திரம் படத்தை இயக்கிய சர்ச்சைக்குரிய தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மா அவர்களுக்கு சவால் விட்டுள்ளார்.

அவர் இயக்கியுள்ள ஒரு படத்தின் போஸ்டரை பதிவிட்டு அதனுடன் தன்னுடைய படத்தின் போஸ்டரை பதிவிட்டு கொஞ்சம் பொறுங்க சார். நான் உங்களின் படங்களைப் பார்த்து வியந்துள்ளேன்.

லைட்டா ஃபீல் பண்ணிட்ட.. மன்னிச்சிடுங்க, வெறுப்பேத்திட்டு முரட்டு சிங்கிள்ஸ்களிடம் மன்னிப்பு கேட்ட சாந்தனு – காரணம் இந்த வீடியோ தான்

நீங்கள் நிச்சயம் என்னுடைய பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) என்ற படத்தின் டீசரை பார்த்து பாராட்டுவீர்கள், அதற்காக கொஞ்சம் காத்திருங்கள் என கூறியுள்ளார்.