Vijay Sethupathi Salary in Vetrimaran Movie

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கான சம்பளம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Salary in Vetrimaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அந்தப்படத்தில் சூரிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க ஏழு கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.