Vijay Sethupathi About National Award

சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து விஜய் சேதுபதி பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi About National Award : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் திருநங்கை வேடத்தை ஏற்று நடித்திருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இன்டர்நேஷனல் பிலிம்ஸ் விருதுகளுக்கான பட்டியலில் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

அந்தப் பதிவில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Attachments area