Vijay Reply For Karthick Subbaraj - Secret Information Revealed.! | Thalapathy Vijay | Vijay 64 | Thalapathy 64 | Karthik Subbaraj Movies | Vijay Movies

கால்ஷீட் கேட்டு சென்ற கார்த்திக் சுப்புராஜை தளபதி விஜய் காரணம் ஒன்றை கூறி திருப்பி அனுப்பி வைத்தாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Vijay Reply For Karthick Subbaraj : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவருடன் நடிக்க வேண்டும், இயக்க வேண்டும், விஜயின் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான திரைபிரபலன்களுக்கு உண்டு.

விஜய் வெளங்காத டிக்கெட்னு நினைச்சேன், ஆனால்? – சீரியல் நடிகரின் அதிர்ச்சி பேட்டி.!

இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜுக்கும் விஜய் படத்தை தயாரிக்கும் ஆசை ஏற்பட அவர் சமீபத்தில் விஜயை சந்தித்து தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு ஒரு படம் தருமாறு கேட்டுள்ளார்.

வீல் சேரில் விஜய் – லீக்கான தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

அதற்கு தளபதி விஜய் முதலில் கையில் இருக்கும் ப்ரொஜெக்டுகளை முடியுங்கள். 1 வருடம் போகட்டும் பார்த்து கொள்ளலாம் என கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தை இயக்க போவது யாராக இருக்கும்? என்ற விவரங்கள் எல்லாம் கிடைக்கவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.