Vijay Rejects Sudha Kongara Story
விஜய் சுதா கொங்கராவை நிராகரிக்க என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Vijay Rejects Sudha Kongara Story  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படமான தளபதி 65 படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு இருந்தார்.

பிகிலுக்கு ரூ 50 கோடி, மாஸ்டருக்கு ரூ 80 கோடி சம்பவம் வாங்கிய விஜய் அடுத்த படத்திற்கு எவ்வளவு வாங்க போகிறார் தெரியுமா? – திரையுலகை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

அதில் முக்கியமான ஒருவர் சுதா கொங்கரா. கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதியாகி விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் விஜய் மீண்டும் முருகதாஸுடன் கூட்டணி அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சுதா கொங்கரா கூறிய கதை விஜய்க்கு பெரிய அளவில் திருப்தியை தராததால் முருகதாஸுடன் இணைந்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.