Vijay Properties in Srilanka

மனைவியை நம்பி வாங்கிய சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தளபதிவிஜய் இலங்கை செல்லலாம் என கூறப்படுகிறது.

Vijay Properties in Srilanka : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். வேர்க் இலங்கையைச் சேர்ந்த ஈழத்து பெண்ணான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

லண்டனில் செட்டில் ஆகிவிட்ட சங்கீதா விஜய்யை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் தந்தை லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர்.

இதனால் சங்கீதா வழங்கிய அறிவுரையின்படி விஜய் மனைவியின் சொந்த நாடான இலங்கையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

0 R

இந்த நிலையில் தற்போது சிங்களத்தை சார்ந்த சில முதலாளிகளின் கட்டப்பஞ்சாயத்து காரர்களின் விஜயின் சொத்து என தெரிந்தும் அதனை அபகரிக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய் விரைவில் இலங்கை சென்று இந்த பிரச்சனையை நேரில் சரி செய்வார் என கூறப்பட்டு வருகிறது. இலங்கையில் வாங்கி வைத்துள்ள சொத்துக்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டதால் விஜய் குடும்பம் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.