Vijay Vs Ajith Political

Vijay Vs Ajith Political : தல அஜித்திற்கு அதிர்ஷ்டம் இல்லை.. விஜய்க்கு தான் முதல்வராகும் யோகம் உள்ளது என பிரபல தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் பி.சி செல்வகுமார். இவர் தான் தளபதி விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளராவார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், விஜயின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்டவர் பி.டி செல்வகுமார்.

இவர் விஜயின் அரசியல் வருகை குறித்து கணித்து கூறியுள்ளார். விஜய் இன்னும் ஏழே வருடங்களில் அரசியலுக்கு வருவார். முதல்வராகவும் ஆகுவார்.

அதே போல அஜித்தும் அரசியலுக்கு வருவார். ஆனால் அவருக்கு முதல்வராகும் வாய்ப்பில்லை என ஜோதிட கட்டம் கூறுகிறது. ரஜினி, கமல் எல்லாம் அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பி.செல்வகுமார் அவர்கள் கூறிய படியே நடக்குமா? அவரது ஜாதக கணிப்பு உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.