Vijay Movie : அடுத்த வாரத்தில் விஜய் ரசிகர்களுக்கு அட்டகாசமான கொண்டாட்டம் உள்ளதை தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பற்றிய விசியங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
விஜயுடன் தான் அடுத்த படம் – பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
இவருடைய நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரபல தியேட்டர் நிறுவனமான வெற்றி சினிமாஸில் அடுத்த வாரம் தெறி திரைப்படம் திரைப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
உச்சகட்ட ஆக்ரோஷத்தில் தளபதி ரசிகர்கள் – மதுரையை அதிர வைத்த போஸ்டர்.!
இதனால் சென்னையில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைத்துள்ளனர். தெறி திரைப்படமும் அட்லீ வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Next weekend #ThrowBackHitsInVettri planning starts with #Theri in #RGBLaserInVettri !!! pic.twitter.com/jVak2pkL6J
— Rakesh Gowthaman (@VettriTheatres) March 16, 2019