Vijay Makes Surprise Moments in Master Audio Launch
Vijay Makes Surprise Moments in Master Audio Launch

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து பேசியுள்ளார் சாந்தனு.

Vijay Makes Surprise Moments in Master Audio Launch : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. வெற்றிக்காக போராடி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

விஜய் போலவே டான்சில் கலக்கும் சாந்தனு வாத்தி கம்மிங் பாட்டுக்கு தன்னுடைய ஸ்டைலில் ஆட்டம் போட்டு இருந்தார்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? டாஸ்மாக்கை முழுசா மூட பெண்களுக்கு திரௌபதி பட இயக்குனர் கொடுத்த ஐடியா.!

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய் சாந்தனுவை அழைத்து இதே step-போட்டு ஆட்டம் போட்டு அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இது குறித்து சாந்தனு மனைவி கிகி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு டேய் சாந்தனு நீ போட்ட ஸ்டெப் போடலாம் என விஜய் கூறி இதனை ஆடியதாக கூறியுள்ளார்.

தற்போது பலரும் இந்த step‌ பயன்படுத்தி ஆட்டமாடி வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சாந்தனுவும் அவரது பங்கு இருக்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு