Vijay in School Days Memories

ஸ்கூல் படிக்கும்போதே விஜய் செய்த வேலை குறித்தும் அவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Vijay in School Days Memories : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் மகனான இவர் 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 இல் பிறந்தார். சந்திரலேகா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக ரூபாய் 500 சம்பளமாக வாங்கியுள்ளார். மேலும் இவர் பள்ளியில் படிக்கும் போது தனக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை வைத்து தன்னுடன் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் உள்ளிட்டவைகளை வாங்கி கொடுத்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட திரைப்படமான முதல்வன் படத்தில் விஜய் தான் நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் இந்த படம் அர்ஜூனுக்கு கை மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.