Vijay in 5 Flop Movies
Vijay in 5 Flop Movies

விஜய் நம்பி நடித்த பிறகு அருகே பெரிய அளவில் தோல்வியை கொடுத்த 5 படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

Vijay in 5 Flop Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விஜய் எப்படி இதற்கெல்லாம் சம்மதித்தார் என தெரியவில்லை – மாஸ்டர் பற்றி பலருக்கும் தெரியாத அப்டேட்டை வெளியிட்ட நடிகை.!

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தற்போது இந்த படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் விஜய் தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருகிறார் ‌.

ஆனால் ஒரு கட்டத்தில் விஜயும் படத்தை சரியாக தேர்வு செய்ய முடியாமல் கடும் தோல்விகளை சந்தித்துள்ளார்.

அப்படி விஜய் நம்பிக்கையுடன் நடித்து தோல்வியை தழுவி விஜய் ரசிகர்களையும் புலம்ப வைத்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

ஷங்கருக்காக ஒன்று திரண்ட முன்னணி இயக்குனர்கள் – வைரலாகும் பொக்கிஷ புகைப்படம் உள்ளே!

1. குருவி
2. வில்லு
3. சுறா
4. புலி
5. பைரவா

இந்த படங்களில் எல்லாம் விஜய் நடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவரது ரசிகர்கள் எண்ணுகின்றனர்.