விஜய் எவ்வளவு தான் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் இந்த அன்பு எல்லாம் கிடைக்கவே கிடைக்காது என 100% உறுதியாக கூறலாம். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vijay Fans Love Video : தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன், ரசிகர்களின் தோழனாக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதிலும் இவருக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜயை பார்க்க வேண்டும், அவருடன் பேசி மகிழ வேண்டும் என்ற அவா சின்னச்சிறு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அத்தனை பேருக்கும் உண்டு.
டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள் ஆகியவைகளில் மாற்று திறனாளி சிறுவர்கள் பலர் விஜயை பார்க்க வேண்டும்,
என அவர்களது ஆசைகளை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக அதனை பார்த்த ரசிகர்கள் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் தளபதிக்கு இது போன்ற அன்பு கிடைக்கவே கிடைக்காது என கூறி வருகின்றனர்.
கோடி ரூபா கொடுத்தாலும் இந்த அன்பு கிடைக்காது தளபதி ஒருவரைத்தவிர… @RajeshOyite @RowdySirOffl @ghilli006 @Krishbala66 @BTP_Offl @jimbalakadi_ @udhaya_ganesh @SurendarJoseph pic.twitter.com/gxUgC7ORVr
— பாண்டி ????????❤❤ (@PandiyanKpm) May 25, 2019