Doctor Clash WIth Kodiyil Oruvan

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்துடன் மோத உள்ளார் விஜய் ஆண்டனி.

Vijay Antony Movie Clash With Doctor : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் மே 14-ஆம் தேதிக்கு தள்ளிப் போனது. ரம்ஜான் விருந்தாக இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் திரைப்படத்தை இருப்பதாக விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தையும் ரம்ஜான் விருந்தாக மே 14-ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இதே தினத்தில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கி உள்ள திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களில் ரம்ஜான் ரேசில் ஜெயிக்கப்போவது எது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.