Vignesh Shivan Tweet About Kaappaan Reviews - Tweet is Here | Suriya | Suriya Sivakumar | Kollywood Cinema News | Tamil Cinema News
காப்பான் படத்தை எதிர்மறையாக விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan Tweet About Kaappaan Reviews : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் காப்பான். கே. வி ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மங்காத்தா 2 வந்தா அது பிளாப் தான், விமர்சித்தவருக்கு வெங்கட் பிரபு பதிலடி.!

ஆனால் சில விமர்சகர்கள் படத்தை எதிர்மறையாக விமர்சித்து இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விக்னேஷ் சிவன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் ஒரு படத்தை எதிர்மறையாக விமர்சிப்பதை விட்டு விட்டு அதனை ரசிக்க தொடங்குங்கள். காப்பானில் ரசிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள் என சில விமர்சகர்களை விமர்சனம் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.