Vidya Balan Talks about Ajith :

இப்படத்தில் அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இவர் அஜித் குறித்து கூறுகையில், ” தினமும் அஜித் அவர் ஷாட் முடிந்தால் கூட என் ஷாட் முடியும் வரை செட்டிலேயே இருப்பார் என்றார்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இவர் அஜித் குறித்து கூறுகையில், ” தினமும் அஜித் அவர் ஷாட் முடிந்தால் கூட என் ஷாட் முடியும் வரை செட்டிலேயே இருப்பார்.

நான் காரில் ஏறும் வரை வந்து என்னை வழியனுப்பிய பிறகே அவர் வீட்டுக்கு செல்வார்” என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.