Veyyon Silli Record in Tik Tok
Veyyon Silli Record in Tik Tok

டிக் டாக்கில் சூர்யா படைத்த புதிய சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Veyyon Silli Record in Tik Tok : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகி உள்ளது.

தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்த படம் பற்றிய அறிவிப்பு : ஆர்வக்கோளாறில் அட்லி செய்த தவறு – போதைல இருக்கியா என கலாய்க்கும் ரசிகர்கள்.!

இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் படத்தில் இடம்பெறும் வெய்யோன் சில்லி பாடல் டிக் டாக்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இந்த பாடல் டிக் டாக்கில் மூன்று விதமான ஹாஸ்டேக்குகளில் மில்லியன் கணக்கில் பார்வைகளை வாரி குவித்துள்ளது.

இதனைப் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Veyyon Chilli Record in Tik Tok
Veyyon Chilli Record in Tik Tok