Vettaiyadu Vilaiyadu Movie Secrets

கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Vettaiyadu Vilaiyadu Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி, முகர்ஜி, பிரகாஷ்ராஜ் போன்ற திரை உலக பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஆனால் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சத்யராஜ் தான் முதலில் நடிக்க கேட்டுள்ளார் கௌதம் மேனன்.

அந்த வாய்ப்பை தவறவிட்டார் சத்யராஜ். அதன்பிறகே பிரகாஷ்ராஜ் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.