Vetrimaran About Soori and Vijay Sethupathi Character

வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vetrimaran About Soori and Vijay Sethupathi Character : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை எடுக்க உள்ள நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்து நடிப்பதாக தகவல் வெளியானது.

தற்போது சூரிக்கு வில்லனாக நடிக்கப் போகிறாரா இல்லை சூரிக்கு அப்பாவாக நடிக்கப் போகிறாரா என்ற பல எதிர்பார்ப்புகள் இருந்தது.

ஆனால் பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறியதாவது… “கதை நாயகன் சூரி” “கதாநாயகன் விஜய் சேதுபதி” என்று கூறியுள்ளார்.