Watch Full VIdeo : – இதுதான் இந்த படத்தோட மிகப்பெரிய Success – Vetri Maaran Emotional Speech

Vijay Sethupathi Salary in Vetrimaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.