Verithanam Tik Tok Video : Massive Perfomance From DIrector's Daughter | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
வெறித்தனம் பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார் இயக்குனரின் மகள் ஒருவர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Verithanam Tik Tok Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

அஜித்துக்காக உயிரையே கொடுக்கலாம்.. கண்ணீருடன் பிக் பாஸ் அபிராமி – வைரலாகும் வீடியோ.!

ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் வெறித்தனம் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த பாடலுக்கு இயக்குனர் பிரபு சாலமனின் மகள் டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

மொத்தமாக தளபதி 64-ல் இணைந்த பிரபல யூ ட்யூப் சேனல் – வைரலாகும் வீடியோ

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.