Vennila Kabadi Kuzhu 2 : Suseenthiran, Vikranth, Kishore, Arthana Binu, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vennila Kabadi Kuzhu 2 :

Vennila Kabadi Kuzhu 2 :  இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன் லைஃப்பில் நம்மை சிரிக்க வைக்க வரும் ஜிமிக்கி கம்மல் – கலக்கலான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!

சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.

பொங்கலில் விஸ்வாசத்துடன் பேட்ட மோதுவது உறுதி – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு.!

படத்திற்கு இசை – செல்வகணேஷ்
ஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி
சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.