Velavan Stores Latest Collection 2021

Velavan Stores-ல் கண்ணை கவரும் புதுரக Collections - அலைமோதும் மக்கள் கூட்டம்..! | T.Nagar | Chennai

Karnan Movie Song Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பிலும், வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

Karnan Movie Song Release

சமீபத்தில் கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தற்போது சந்தோஷ் நாராயணன் இசையில் கர்ணன் படத்தின் முதல் பாடல் “கண்டா வரச் சொல்லுங்க” என்ற வரிகளில் தொடங்கும் படத்தின் முதல் பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.