Velavan Stores in Chenna

எங்குமே கிடைக்காத குறைந்த விலையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை, தீபாவளி சிறப்பு தள்ளுபடியுடன் – சென்னை மக்களை கவர்ந்திழுக்கும் வேலவன் ஸ்டோர்ஸ்.!!

Velavan Stores in Chennai : 1998ஆம் ஆண்டு தங்கவேல், வேலவன் ஆகியோரால் தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ்.

எங்குமே கிடைக்காத மிக மிக குறைந்த விலையில் ஆடை ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் வேலவன் ஸ்டோர்ஸ் இருந்ததால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் சென்னை டி நகர், ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாளிகையாக உதயமாகி உள்ளது.

சென்னையில் எங்குமே கிடைக்காத மிக மிக குறைந்த விலையில் நிறைவான தரத்துடன் ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

அனைத்து பொருட்களும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் எங்குமே கிடைக்காத குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் அதிக தரத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கும் மனசு நிறையும் அளவுக்கு எக்சக்கமான தள்ளுபடி விற்பனைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முழு முகவரி

Velavan stores silks Private Limited
73, usman road, T nagar, Chennai 600017.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.