Veeram Movie
தல அஜித்தின் வீரம் பட ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Veeram Remake First Look Poster : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீரம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் மெகா ஹிட் படமானது.

பிக் பாஸ் வீட்டிற்குள் புகைபிடித்த அபிராமி – இணையத்தில் லீக்கான போட்டோ.!

தற்போது இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக உள்ளது. இந்த படத்தில் அஜித் வேடத்தில் நடிக்க அக்ஷய் குமார், விக்கி கௌஷல், ஷாருகான் என பலரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் அக்ஷய் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அக்ஷய் குமாரும் இதனை ஷேர் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.