Vedhika in Beach Photoshoot Photos

முதல்முறையாக உச்சக்கட்ட கவர்ச்சி வேதிகா போட்டோஷுட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Vedhika in Beach Photoshoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக முனி படத்தில் நடித்து பிரபலமான இவர் அதன்பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் வேதிகா கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அடிக்கடி விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் பீச்சில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்ய இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

ரசிகர்கள் பலரும் வேதிகாவின் இந்தப் போட்டோஷூட் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.