Varsha Bollamma
பிகில் வர்ஷா பொல்லாமா கற்பமாகியதை நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வர்ஷா திருமணமாகி வீட்டிற்குள் முடங்கி கிடப்பார், இவரை மீட்டு விஜய் கால்பந்தாட்டம் ஆட கூட்டி வருவார்.

எதிர்பாராத விதமாக வர்ஷா கர்ப்பமாகி விடுவார், மேலும் நான் கர்ப்பமாகி இருப்பதை விஜயிடம் சொல்ல வேண்டாம் என வர்ஷா நயனிடம் கூறியும் அவர் விஜயிடம் கூறி விடுவார்.

இந்த காட்சியை வைத்து நெட்டிசன் வடிவேலுவின் பேக்கிரி காமெடியோடு ஒப்பிட்டு மீம் தயார் செய்து வைரலாக்கி உள்ளார். இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.