Varalaxmi About Radhika Sarathkumar
ராதிகா சரத்குமார் என்னுடைய அம்மா கிடையாது என ஓபனாக பேசியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

Varalaxmi About Radhika Sarathkumar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் என்பதும் சரத்குமார் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் நாம் அனைவரும் அறிந்ததே.

ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை – பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு

தற்போது வரு அளித்துள்ள பேட்டி ஒன்றில் ராதிகா எனக்கு அம்மா கிடையாது, என் அப்பாவிற்கு அவர் இரண்டாவது மனைவி. நான் அவரை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் அப்பா மீது எவ்வளவு மரியாதை வைத்துள்ளேனோ அதே அளவுக்கு ராதிகா ஆண்ட்டி மீதும் மரியாதை உள்ளது என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.