Varalaru Movie Secrets
வரலாறு படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்ல என பிரபல நடன இயக்குனர் உண்மையை உடைத்துள்ளார்.

Varalaru Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். தொடர் தோல்விகளால் துவண்டு போன இவருக்கு ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தில் அஜித்திற்கு பெண் நளினத்தையும் நடனத்தையும் கற்று கொடுத்தவர் நடன இயக்குனர் சிவசங்கர்.

நயன்தாராவுடன் நடிக்க ஒப்பு கொண்டதுக்கு காரணம் இது ஒன்னே ஒன்னு தான் – சமந்தா ஓபன் டாக்.!

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் முதலில் இந்த படத்தில் நடிக்க முதலில் ரவிக்குமார் கமல்ஹாசனை தான் அணுகினார். அப்போது அவர் பிசியாக இருந்ததால் அஜித்திற்கு வாய்ப்பு சென்றது.

ஆனால் அஜித் ஆரம்பத்தில் நடிக்க தயங்கினார், அதன் பிறகு ரவிக்குமார் இந்த படம் உங்களுக்கு நல்ல பெயரை கொடுக்கும் என கூறிய பின்னர் நடிக்க ஒப்பு கொண்டார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.