Vanitha Vijayakumar
பிக் பாஸ் வனிதாவை சன் டிவி நிறுவனம் தங்களுடைய சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்த வனிதா தற்போது சின்னத்திரையிலும் அதே பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

இதற்கான டீசரை வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.