Vanitha Tweet About Tharshan Evicted - Photo Inside | Bigg Boss Tamil | Tharshan | Sherin | Losliya | Kollywood Cinema news
தர்ஷன் வெளியேறியதும் வனிதா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார், இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Vanitha Tweet About Tharshan Evicted : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். தர்ஷன் வெளியேறியதும் போட்டியாளர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருமே வருத்தமடைந்தனர்.

இதை பார்த்து உங்க அம்மா சந்தோசப்படுவாங்களா? பிக் பாஸ் போட்டியாளரின் கணவனிடம் வம்பிழுத்த வனிதா – புகைப்படங்கள் உள்ளே.!

இந்நிலையில் வனிதா தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் காரணம் என்பது போல ட்வீட் போட ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதோ அவருடைய பதிவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.