Vanitha in Rajamatha Getup
Vanitha in Rajamatha Getup

ராஜமாதா சிவகாமி தேவி கெட்டப்பில் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Vanitha in Rajamatha Getup : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் இரண்டு திருமணங்கள் செய்து இரண்டும் விவாகரத்தில் முடிந்தது.

தற்போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். வேலு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் KPY நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதனால் இந்நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் ராஜமாதா கெட்டப்பில் கலந்து கொண்டுள்ளார் வனிதா.

சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.. மது பாட்டிலுடன் அருகில் அமர்ந்திருப்பவர் யார்? வனிதா கொடுத்த பதிலடி

அந்தப் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாக நெட்டிசன்கள் பலரும் வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.

சட்டுன்னு பார்த்ததும் சிரித்து விட்டேன் என பங்கம் பண்ணி வருகின்றனர்.

https://twitter.com/pondy_partner/status/1288365918678999042?s=19
https://twitter.com/Ranjini67418485/status/1288493239889211393?s=19