Vanitha Comment About Kavin : Shocking Photo Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news | Vanitha Vijayakumar | Kamal Haasan
கவினின் வெளியேற்றம் பற்றி வனிதா பதிவிட்ட ட்வீட் படு வைரலாகி வருகிறது.

Vanitha Comment About Kavin : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று கவின் ரூ 5 லட்சம் பணத்துடன் பாதியிலேயே வெளியேறினார்.

கவின் வெளியேற்றத்திற்கு லாஸ்லியாவின் அப்பா அனுப்பி வைத்த கிப்ட்டும் ஒரு காரணம் என கூறப்பட்டு வருகிறது.

மேலும் கவின் வெளியே வந்தது பற்றி முன்னாள் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா வருத்தமளிப்பதாக ட்வீட் செய்திருந்தார்.

ச்சே… சேரனின் வெளியேற்றம் குறித்து மறைமுகமாக கஸ்தூரி பதிவிட்ட ட்வீட் – என்ன சொல்றாங்க பாருங்க.!

அதே போல் தற்போது வனிதா ஒரு டீவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் கவினுக்கு சல்யூட் என கூறியுள்ளார்.

அவன் இந்த வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளான். இதற்கான எந்தவொரு ரூலையும் பிரேக் செய்யவில்லை. டிராமா போடவில்லை என கூறி நானும் கவின் ஆர்மி தான் என்று சொல்லும் விதமாக ஹேஸ்டேக் போட்டுள்ளார்.

வனிதா கவின் ஆர்மி என குறிப்பிட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.