Vani Bhojan in Thalapathy 65

தளபதி 65 படத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல் தீயாக பரவ அது குறித்து பார்க்கலாம்.

Vani Bhojan in Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா இவர்களில் யார் நடிப்பார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தற்போது விஜய்க்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தியாக பரப்பப்பட்டு வருகிறது.

இதுவரை ஹீரோயினி குறித்து படக்குழு எந்த வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் வளர்ந்து வரும் நடிகையான வாணி போஜன் நடிக்கிறாரஅ என கூறப்பட்டு வருகிறது.

உண்மை என்ன என்பதை அதிகாரப்பூர்வஅறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.