Vanakkam Da Mappilei First Look

வணக்கம் டா என்ற பெயரில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Vanakkam Da Mappilei First Look : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வணக்கம் டா மாப்ள.

இந்த படத்தை எம் ராஜேஷ் இயக்க சன் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.