Valimai Shooting Spot Video

வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Valimai Shooting Spot Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித் பைக் ஸ்டன்ட் காட்சியில் ஈடுபட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ வெளியாகியதால் ரசிகர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

https://twitter.com/i/status/1333405420698755074
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.