Vakheel Saab Collection

எட்டு நாளில் ரூபாய் 100 கோடி வசூலை பெற்றுள்ளது தல அஜித்தின் ரீமேக் திரைப்படம்.

Vakkel Saab Collection Report : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் பாலிவுட் சினிமாவின் அமிதாப்பச்சன் மற்றும் டாப்சி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்குவிலும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்தத் திரைப்படம் 8 நாள் முடிவில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனால் பவன் கல்யான் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.