Vadivelu Mass Re-entry Public Opinion

YouTube video

Thalapathy 65 Movie Story : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Thalapathy 65 Movie Story

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகுவிரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இது அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதனால் தளபதி 65 நிச்சயம் சர்ச்சைகளை சந்திக்கும் என கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.