Vaathi Comming Viral Video

வாத்தி கம்மிங் பாடல் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் பலமே சிறுவன் ஒருவன் செம ஆட்டம் போட்டுள்ளார்.

Vaathi Comming Viral Video : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற இந்த கார்த்தி கண்ணில் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் அச்சு அசலாக அப்படியே ஒரே ஷாட்டில் அத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி அந்த சிறுவனைப் பாராட்டி வருகின்றனர். விஜயின் மேனேஜரான ஜெகதீஷூம் இந்த வீடியோவை தளபதி விஜயின் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Heytamilcinema/status/1366069242601164800?s=19