Vaathi Comming Song Record

வாத்தி கம்மிங் பாடல் படைத்த புதிய சாதனை விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Vaathi Comming Song Record : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ் என பலர் நடிப்பில் வெளியானது.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல் யூட்யூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.