Jagame Thanthiram

OTT-யில் அடுத்தடுத்து வெளியாக போகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Upcoming OTT Release Movies 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் குறைந்தது நான்கு படங்களாவது ரிலீஸாகிவிடும்.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் பல மாதம் மூடப்பட்டு இருந்ததால் OTT தளங்கள் வழியாக எக்கச்சக்கமான படங்கள் ரிலீஸ் ஆகின. சூரரைப் போற்று போன்ற பெரிய படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும்.

இந்த வருடமும் தற்போது கொரானா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் OTT ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

அவை என்னென்ன திரைப்படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. துக்ளக் தர்பார்
  2. ஜகமே தந்திரம்
  3. பீட்சா 3
  4. நெற்றிக்கண்
  5. ராங்கி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.