Unseen Photo From Mankatha Movie

அஜித்துக்கு தல அஜித் கொக்கி போடும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடப்படுள்ளது.

Unseen Photo From Mankatha Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக மங்காத்தா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் யாருடைய இயக்கத்தில் யாருடைய தயாரிப்பில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

அதேசமயம் சமீப காலமாக அஜித் நடிப்பில் வெளியாகும் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருவதால் அடுத்த படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மங்காத்தா படத்தில் இடம்பெறும் அன்சீன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இது எங்களோட ட்ரீட் என தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தல 61 படத்திற்காக அஜித்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே திடீரென்று அஜித் படம் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.