Udhayanidhi Stalin Wishes to Vijay
Udhayanidhi Stalin Wishes to Vijay

நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் விஜய் தான் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Wishes to Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நேற்று இவர் தன்னுடைய 46 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

உலக பிரபலங்கள் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வந்தனர். பாரதிராஜா விஜயை இயக்காமல் போனது குறித்து வருத்தத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அநியாயம் பண்றிங்க டா.. குண்டா பப்ளிமாஸ் மாதிரி குழந்தைகளாக மாறிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் – ரசிகர்களை கவர்ந்து வரும் வீடியோ

அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர் என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay என தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் பதிவால் பழைய பிரச்சனைகளை கிளறும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/i_puyal/status/1274979909342040065?s=19