Twitter Most Happened in 2020

ட்விட்டர் டிரெண்ட்டிங்கில் சாதனை படைத்த 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Twitter Most Happened in 2020 : உலக வரலாற்றிலேயே மோசமான வருடமாக கருதப்படும் 2020 இன்னும் 15 தினங்களில் முடிய உள்ளது. இப்படியான நிலையில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 திரைப்படங்கள் என்ன என்பது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதில் தளபதி விஜயின் திரைப்படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாவதாக வக்கீல் சபாப் என்ற திரைப்படமும் மூன்றாவது இடத்தில் வலிமை திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

சூரரைப் போற்று படத்திற்கு 5-ம் இடமும் தர்பார் படத்திற்கு 10-ம் இடமும் கிடைத்துள்ளன.

அதைப்போல் அதிகம் பேசப்பட்ட நடிகர்கள் பட்டியலில் மகேஷ்பாபு முதல் இடத்தை பிடித்துள்ளார். பவன் கல்யாண் இரண்டாம் இடத்தை பிடிக்க தளபதி விஜய்க்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. நடிகர் சூர்யாவுக்கு 5-ஆம் இடமும் தனுஷிற்கு எட்டாம் இடமும் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.