TRIP Movie Public Opinion

TRIP Movie Public Opinion | Sunainaa | Yogi Babu | Karunakaran | Motta Rajendran | Dennis Manjunath

Shivani Narayanan Pair With Azeem in New Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் தினமும் மாலை 4 மணிக்கே கவர்ச்சியான புகைப்படங்களை கொணடு வந்ததன் மூலம் இன்னும் பிரபலம் ஆனார்.

Shivani Narayanan Pair With Azeem in New Serial

இதனைத் தொடர்ந்து கடைக்குட்டிசங்கம் என்ற சீரியலில் மீண்டும் அசீமுடன் இணைந்து நடித்தார். இதனால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது அசிம் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் விஜய் டிவி சீரியலில் ஷிவானி நாராயணன் புதியதாக ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் ஹீரோவாக மீண்டும் அசீம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் மீண்டும் வெளிவருவது அதிகமாகும் என கூறப்படுகிறது.