Traffic Ramaswamy Passes Away

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நல குறைவால் மரணமடைந்ததால் மக்கள், திரையுலக பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர்.

Traffic Ramaswamy Passes Away : தமிழகத்தில் சமூக ஆர்வலராக இருந்து வந்தவர் டிராபிக் ராமசாமி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை கூட படமாக்கி இருந்தனர்.

இவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‌